புதிய போட்டோஷூட்… ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய அனிகா
அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம்...