ஆரஞ்சு நிற உடையில் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்.இணையத்தை கலக்கும் அனிகா சுரேந்தர்
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்தர். இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு...