10 வருடத்திற்கு முன் நடிகை ஆண்ட்ரியா இப்படியா இருந்தார்?- அவரே வெளியிட்ட புகைப்படம்
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தனக்கு என்ற ஒரு தனி வழியில் பயணிப்பவர். நடிகையாக மட்டும் இல்லாமல் மாடலாக, பாடகியாகவும் கலக்கி வருகிறார். கடைசியாக ஆண்ட்ரியா நடிப்பில் தமிழில் அரண்மனை 3 திரைப்படம் வெளியாகி...