முதலில் அந்த தொகுப்பாளரை Ban செய்ய வேண்டும், ஆண்ட்ரியா விளாசல்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஆண்ட்ரியா. இவர் எப்போதும் தரமான படங்களாக தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். இவர் நடிப்பில் தரமணி, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. அதே போல் அந்த...