போதை பொருள் விவகாரத்தில் சிக்கிய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை சம்பவத்தின் எதிரொலியாக போதை பொருள் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சினிமா நடிகர்கள், நடிகைகள் சிலர் இச்சர்ச்சையில் சிக்கியுள்ளனர். போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணையில்...

