காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்
தமிழ் சினிமாவில் மதராச பட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன்பின் தங்க மகன், 2.0, ஐ, கெத்து போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருந்தார். எமி ஜாக்சன் அவர்கள்...