கிளாப் படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்திய அமிதாப் பச்சன்
நடிகர் ஆதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “கிளாப்”. இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி, இயக்கியுள்ள இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். நடிகர்...

