ஊரடங்கு உத்தரவிற்கு பிறகும் வெளியே வந்த முன்னணி நடிகர், புகைப்படத்துடன் இதோ
உலக நாடுகளில் பல்லாயிரம் உயிர்கள் கொரானா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள. இதனால் பல நாடுகள் அந்தந்த ஊருகளுக்கு ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளனர். மேலும் அத்யாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளிவரும்படி அரசு...

