தல அஜித் குறித்து இணையதளத்தில் பரவிய தவறான செய்தி, முற்றுப்புள்ளி வைத்த அலிஷா அப்துல்லா
பைக் ரேஸிங்கில் பிரபலமாக விளங்குவர் அலிஷா அப்துல்லா, பெண்களும் பைக் ரேஸிங் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறார். மேலும் இவர் அதர்வா நடிப்பில் வெளியான இருப்புத்திரை படத்திலும் நடித்துள்ளார். தீவிர அஜித் ரசிகையான...