அஜித்தின் ரேஸ் பயணத்தை ஆவணப்படமாக்குகிறாரா ஏ.எல்.விஜய்?
அஜித்தின் ரேஸ் பயணத்தை ஆவணப்படமாக்குகிறாரா ஏ.எல்.விஜய்? அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இதற்கிடையில், ஆதிக் இயக்கத்தில் படம் பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளதாக ஆதிக் கூறியிருந்தார். இதற்கிடையில், அஜித்தின் டாகுமெண்டரி ஒன்று...

