அஜித் 62 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த பிரபல நிறுவனம்
ரசிகர்களால் அல்டிமேட் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருபவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான துணிவு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர்...