அஜித்தை விட அதிகமாக சம்பளம் வாங்கிய விஜய். வாரிசு மற்றும் துணிவு படம் குறித்து வெளியான தகவல்
தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். ரஜினி கமலுக்கு அடுத்ததாக தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களாக இருவரும் கோலோச்சி வருகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில்...

