மீண்டும் அஜித் – விஜய் மோதலா?
அஜித் – எச்.வினோத் கூட்டணியில் உருவாகி உள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதேபோல் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘பீஸ்ட்’...