விஜய் அளவுக்கு மார்கெட் இல்லனாலும் அஜித்திற்கு சம்பளம் மட்டும் அதிகம்..யூடியூப் பிரபலத்தின் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்களது படங்கள் இப்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகின்றன. குறிப்பாக விஜயின் படங்கள் சரி இல்லை என்றாலும்...