விஜய்யை தொடர்ந்து அஜித் படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது
சிவா – அஜித் கூட்டணி முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் வீரம். கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழை தொடர்ந்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க கட்டமராயுடு...

