பிரான்ஸ் நாட்டில் ஜாலியாக பைக் ரைடுக்கு தயாரான அஜித்..வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அஜித் 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த படத்தில் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன....

