ரசிகர்களுக்காக எடுத்த முயற்சியில் வெற்றி.. வலிமை ரிலீஸ் பற்றி விநியோகிஸ்தர் போட்ட அதிரடி ட்விட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 24ஆம்...

