நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக் போஸ்டர் வெளியானது.. போனி கபூரை வச்சி செய்யும் தல ரசிகர்கள் – போஸ்டருடன் இதோ
நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக் படத்தின் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்தப்...