மீண்டும் மோதிக்கொண்ட விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள், இந்தியளவில் ட்ரெண்டாகும் மோசமான ஹாஷ்டாக்
நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள், இவரின் திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் உண்டு. தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்...