வலிமை படத்தின் செம மாஸ் அப்டேட், அஜித்துக்கு நிகரான சண்டை காட்சியில் இவரா?
தல அஜித் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வெளிவந்த மிக பெரிய வெற்றியடைந்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்த படம் தான் வலிமை. தற்போது...