அஜித் 61 படத்தின் டைட்டில் இது தானா? வெளியான தகவல்
வலிமை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வைரலாகி வருகிறது. அஜித் நடித்த ’வலிமை’ படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பைக் கொடுத்திருந்தாலும் சிலர் கடுமையாக விமர்சனத்தை வைத்திருந்தார்கள். படத்தின் நீளம் அதிகமாக...

