அஜித் 61 திரைப்படத்தின் பூஜை! எப்போது நடைபெறவுள்ளது தெரியுமா?
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படம் கொரோனா காரணமாக 50% திரையரங்க இருக்கைகளுடன்...