நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணியும் நடிகை தானா! குடும்ப புகைப்படத்துடன் இதோ
தொலைகாட்சியில் தொகுப்பாளராக, போட்டியாளராக இருந்து வெள்ளித்திரையில் கால்பதிதவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பா. ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நடிகையாக தெரிய துவங்கினார் ஐஸ்வர்யா ராஜேஷ்....