திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை… வைரலாகும் ஹாஸ்டேக்.?
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. இருவரும் நடிப்பில் புலிகளாகவும் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகவும் இருந்து வருகின்றனர்....