விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் அதிதி சங்கர். இயக்குனர் சங்கரின் மகளான இவர் நடிகர் கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவருக்கும் பரிச்சயமான...