“அதோமுகம்” படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?வைரலாகும் தகவல்
அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அதோமுகம்’ திரைப்படம் மார்ச் 1-தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் மூலம், சித்தார்த் மற்றும் சைத்தன்யா நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன்...