42 வயதில் இளம் நடிகைகளுக்கு நிகரான போட்டோஷூட் நடத்திய நடிகை பூமிகா.. புகைப்படத்துடன் இதோ..
தளபதி விஜய் நடித்து வெளியான பத்ரி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. தமிழ் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வந்தார். பத்ரி படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில்...

