நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை வேதிகா.. இணையத்தில் வைரல்
ராகவா லாரன்ஸ் நடித்து வெளியான முனி படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமானார் நடிகை வேதிகா. இதன்பின் தொடர்ந்து காளை, பரதேசி, காவியா தலைவன் போன்ற படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்க்கு பிறகு பல...