விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே ஏற்பட்ட மோதல்.. வனிதா கொடுத்த தரமான பதிலடி வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களின் ஒருவராக வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார்....