நிறை மாத கர்ப்பிணியாக போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட வைஷாலி தணிகா..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் மூலம் பிரபலமானவர் வைஷாலி தனிகா. அதனை தொடர்ந்து மகாநதி சீரியலில் வெண்ணிலா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான...