லியோ படத்திற்காக திரிஷா வாங்கியுள்ள சம்பளம் குறித்து வெளியான தகவல்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்...