காதல் குறித்து பரவும் வதந்தி. முற்றுப்புள்ளி வைத்த தமன்னா.
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து அசத்திய இவர் தற்போது பாலிவுட் திரை உலகில் பிஸியாக நடித்து வருகிறார்....