கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட டாப்ஸி,வைரலாகும் ஃபோட்டோ
தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் என நடிக்க தொடங்கியவர் டாப்ஸி. தற்போது பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான...

