News Tamil News சினிமா செய்திகள்ஆண் கெட்டப்பில் மாறிய தமன்னா.. வைரலாகும் வீடியோjothika lakshu1st June 2022 1st June 2022தென்னிந்திய பிரபல நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ், தெலுங்கு இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து...