தவறான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து தமன்னா கொடுத்த பதில் வைரல்
தென்னிந்திய சினிமாவில் டாப் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் ரஜினி நடிப்பில்...