நிக்சனுக்கு எதிராக நடிகை ஶ்ரீ பிரியா போட்ட பதிவு
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நிக்சன் நேற்று அர்ச்சனா...