பாவாடை தாவணியில் ரசிகர்களை கவர்ந்த சினேகா.. இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சினேகாவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழில்...