ரூம் போட்டு யோசிப்பீங்களா..? ட்ரோல் வீடியோவால் சிம்ரன் போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் வாலி. எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் சிம்ரன் என இருவரும்...