40 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாத முன்னணி தமிழ் சீரியல் நடிகை.. யார் தெரியுமா?
வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கிறது. அபப்டி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ராஜ். ஆம்...