இணையத்தில் வைரலாகும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு உள்ளிட்ட சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவானி நாராயணன். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர்...