கருப்பு நிற உடையில் எக்கச்சக்க கவர்ச்சி.. வைரலாகும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியல் நடிக்க தொடங்கிய இவர்...