பொன்னி சீரியலில் இருந்து விலக போகும் முக்கிய பிரபலம்.அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று பொன்னி. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஒரு மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷமிதா. நீண்ட இடைவெளிக்கு...