21 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. அமர்க்களம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தபோது...

