சமந்தா உடல்நிலை குறித்து வெளியான வதந்தி.. இணையத்தில் வைரல்
தென்னிந்திய திரை உலகில் டாப் முன்னணி ஹீரோயினியாக இருப்பவர்தான் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் கடந்த 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் யசோதா திரைப்படம் வெளியானது. ரசிகர்கள்...