புதிய சம்பள பட்டியல் – முதலிடத்தில் நயன்தாரா…. எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?
ஹீரோயின்களின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடுகிறது. படம் ஹிட் ஆனால் அவர்களாக கூட்டுவதும் பிளாப் ஆனால் தயாரிப்பாளர்களே குறைத்து விடுவதும் வழக்கம். கொரோனா லாக்டவுனுக்கு பின் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில், ஹீரோயின்களின்...