புடவையில் கவர்ச்சி காட்டி சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையை சார்ந்த நடிகையாக அறிமுகமாகி பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில்...