ஸ்டைலிஷ் லுக்கில் ரித்திகா சிங். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்
தமிழ் சினிமாவில் இறுதி சுற்று என்ற படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ரித்திகா சிங். உண்மையாகவே குத்து சண்டை வீரரான இவர் இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி...