ஜவான் படத்தில் நடிப்பதற்காக பிரியாமணி வாங்கிய சம்பளம் இவ்வளவா?வைரலாகும் தகவல்
தென்னிந்திய சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து இவர் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை...