சீரியல், சினிமா நடிகையின் வீட்டில் நடந்த திகில் சம்பவம்! அதிர்ச்சியாக்கிய புகைப்படம்
பிரியமானவளே சீரியலில் அன்பான, பொறுப்பான, அக்கறையான மாமியாராக தமிழ் மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை பிரவீணா. மலையாள நடிகையான இவர் தமிழில் வெற்றி வேல், தீரன், சாமி 2, கோமாளி படங்களில்...