கர்ப்பமாக இருப்பதாக பரவிய வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்து அறிக்கை வெளியிட்ட நிக்கி கல்ராணி
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. தமிழில் மரகத நாணயம், ஹர ஹர மஹாதேவகி, சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என...